மற்றும்
இலவச கண் பரிசோதனை முகாம்
நாள்: ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: நல்லதாய் திருமண மண்டபம், கொடுமுடி ரோடு, முத்தூர்.
வழங்கப்படும் சேவைகள்
- மருத்துவ ஆலோசனை
- கண் பரிசோதனை
- 7 நாட்களுக்கு மருந்துகள்
முற்றிலும் இலவசம் !
முகாமில் பரிந்துரைக்கப்படும் இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.
கலந்துகொள்ளும் மருத்துவர்கள்
-
Dr. அர்ஜூன் BHMS
அர்ஜூன் ஹோமியோ கிளினிக், கரூர்
-
Dr. விக்னேஸ்வரன் BHMS
சின்னதாராபுரம்
-
Dr. S. சௌந்தர்யா BHMS
சுஷ்மி ஹோமியோ கிளினிக், பரமக்குடி
-
Dr. S. அரவிந்த் BHMS
ஜீவா ஹெல்த் கேர் கிளினிக், திருப்பூர்
முகாம் நடைபெறும் இடம்
நல்லதாய் திருமண மண்டபம், கொடுமுடி ரோடு, முத்தூர்.
முன்பதிவிற்கு அழைக்கவும்:
8940 656 345